பள்ளி நினனவுகள்



நானும் எனது
பள்ளி நிணைவுகளும் என் பெயர் பாலாஜி நான்
நெய்க்காரப்பட்டியில், குருவப்பா மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்
அந்த பள்ளில் உள்ள னமதானம் வகுப்பறைப் போன்றவைப் பல நிணவுகளை கொண்டவையக உள்ளன. னமதானத்திதல் பயிற்சி செய்து கொண்டு இருந்தப் போது ஏற்பட்ட நினனவுகள் மறக்க முடியாத ஒன்றாகும். வகுப்பறையில் நனகச்ச்சுவையாக பாடம் நடத்தும் எங்கள் ஆசிரியர் சிவச்சங்கர்.
இவர்
கணக்குபதிவியல் பாடத்திற்கு எங்களுக்கு
வருவார். சிவசங்கர் ஆசிரியர் மாணவர்களுக்கு நகைச்சுவையாக
பாடம் நடத்துவது மட்டும் இல்லாமல். ஒரு நாள் கூட எங்களைப் திட்டியது கிடையது.மாணவர்கள் அனைவருக்கும் பிடித்த
ஆசிரியர் ஆவர். எனது நண்பர்கள்
இருவர் ஒன்று முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தன. எங்களுக்கு பள்ளியில் ஒரே வகுப்பனர ஒரே பெஞ்ச் கிடைத்த எங்களுக்கு ஒரே கல்லூரி கிடைக்கவில்லை. அவர்கள் நினனவு பள்ளியை நினனவுக்கு கொண்டுவருகிறது. 

Popular posts from this blog

MY BUSINESS